Tuesday, August 21, 2012



  • படம்  : அட்டகத்தி  - 2012
  • பாடல்  : ஆசை  ஓர்  புல்வெளி
  • இயக்கம்  : பா  ரஞ்சித்
  • நடிப்பு  : தினேஷ் , ஸ்வேதா , ஷாலி , சோபி , ஐஸ்வர்யா
  • இசை  : சந்தோஷ்  நாராயணன்
  • பாடகர்கள் : பிரதீப் , கல்யாணி  நாயர்  
  • பாடல் வரிகள் : கபிலன்
ஆசை ஒரு  புல்வெளி  அதில்  ஆண்  பெண்  இரு  பனித்துளி
பூ  மீது  தூங்கிடும்  ஒரு  பூங்காற்று  போலவே
ஓஒ  ரீங்காரமே  இரு  நெஞ்சில்  மௌனமாக  கேக்குமே
ஆகாயம்  மழையில்  நீராடும்  கூந்தலும்  மீசையும்
ஆகாயம்  மழையில்  நீராடும்  கூந்தலும்  மீசையும்
யார்  உயிர்  யாரோடு  யார்  உடல்  யாரோடு
போனது  மர்மம்  ஆனது  இன்பம்
காற்றுக்கு  எல்லை  இல்லையே
ஆகாயம்  மழையில்  நீராடும்  கூந்தலும்  மீசையும்
ஆகாயம்  மழையில்  நீராடும்  கூந்தலும்  மீசையும்

இளமை  தூக்கத்தில்  இரண்டு  ஏக்கங்கள்
விழித்து  பார்த்ததும்  வர்ணங்கள்
விரல்கள்  கோர்த்துத்தான்  திசைகள்  மீறலாம்
காற்றுக்கு  எல்லை  இல்லையே

மேகத்தில்  மின்னல்  போலவே
பாதைக்கு  பாதம்  போலவே
மேகத்தில்  மின்னல்  போலவே
பாதைக்கு  பாதம்  போலவே

Movie Name : Atta Kathi - 2012
Song Name : Aasai Oar Pulveli
Director : Pa Ranjith
Cast : Dinesh, Swetha, Shali, Sophi, Ishwarya.,
Music Director : Santhosh Narayanan
Lyricst : Kabilan
Singer's : Pradeep, Kalyani Nayar

Aasai oar pulveli athil aan pen eru panithuli
Poo mithu thoongidum oru poongatru polave
Ooh ringaramae eru nenjil mounamaga kekume
Aagayam mazhayil neeradum koonthalum meesaiyum - (X 2)

Yaar uyir yarodu yaar udal yarodu
Ponathu marmam anathu inbam
Katruku ellai illaye
Aagayam mazhayil neeradum koonthalum meesaiyum - (X 2)

Illamai thukathil irandu aekangal
Vizhithu parthathum varnangal
Viralgal korthuthan deesaigal meeralam
Katruku ellai illaye

Megathil minnal polave
Pathaiku patham polave
Megathil minnal polave
Pathaiku patham polave

No comments: