Showing posts with label Videos. Show all posts
Showing posts with label Videos. Show all posts

Monday, August 2, 2010

சின்ன சின்ன தூறல் வந்து...(களவானி )

Movie Name    :  Kalavaani (2010)

Actor                 :  Vimal 
Actress              :  Oviya 
Lyricist             :  Naa.Muthukumar    
Music Director  :  S.S.Kumaran
Male Singer       :  Harish Ragavendra 
Female Singer    :  Madumitha, Maansi, Srimathi
Movie Director   :  Sargunan 
Producer           :  Naseer
 
Lyrics


M:Oru murai irumurai palamurai kaettappin 

idhayathin kilaiyinil koothaada 

adi mudhal nunivarai ivaladhu ninaivugal 

aahaa azhagaai tholaindheney 


G:Domma dommaa domma domma dommaa 

domma dommaa dommadaa dommaa.. 

Domma dommaa domma domma dommaa 

domma dommaa dommadaa dommaa.. 


F:Chinna chinna thooral vandhu nenjikkulley muththammidum 

maayam maayam enna enna sollikkodudaa 

kaththi indri raththamindri  

kaadhal vandhu youththamidum 

kaayam kaayam inbamendru sollikkodudaa 


M:Maegampoaley naan maeley parappen 

vaanam keezhey naan ulley nuzhaindhen 

kaadhal theendi naan unnaippaarthen 

naalum thaandi un kannai paarthen  (Chinna)


G:Domma dommaa domma domma dommaa 

domma dommaa dommadaa dommaa.. 

Domma dommaa domma domma dommaa 

domma dommaa dommadaa dommaa.. 


M:Kolusukkul vandhuvidavaa 

nadakkaiyil saththamidavaa 

un paadham theendikkidappeney uyirey 

kammalinil thongividavaa 

angeye thangividavaa 

un kannam theendikkidappeney kiliye 


F:Kurumbaaley jeyiththaaney 

kalavaadi kavizhthaaney 

kanavaaley ennai kolgindraan 

kannaaley izhuthaaney 

kurumbaattai pidiththaaney 

aiyaiyaiyO ennai kolgindraan  (Chinna)

-----------------------------------------------------------------------------------------------------------------------
ஒரு  முறை  இருமுறை  பலமுறை  கேட்டப்பின் 
இதயத்தின்  கிளையினில்  பூத்தாலே  
அடி  முதல்  நுனிவரை  இவளது  நினைவுகள் 
ஆஹா  அழகாய்  தொலைந்தேனே 

டாம்ம  டொம்மா  டாம்ம  டாம்ம  டொம்மா 
டாம்ம  டொம்மா  டொம்மடா  டொம்மா ..
டாம்ம  டொம்மா  டாம்ம  டாம்ம  டொம்மா 
டாம்ம  டொம்மா  டொம்மடா  டொம்மா ..


சின்ன  சின்ன  தூறல்  வந்து  நெஞ்சிக்குள்ளே  முத்தம்மிடும் 
மாயம்  மாயம்  என்ன  என்ன  சொல்லிக்கொடுடா 
கத்தி  இன்றி  ரத்தமின்றி 
காதல்  வந்து  யூத்தமிடும் 
காயம்  காயம்  இன்பமென்று  சொல்லிக்கொடுடா 

மேகம்போலே  நான்  மேலே  பறப்பேன் 
வானம்  கீழே  நான்  உள்ளே  நுழைந்தேன் 
காதல்  தீண்டி  நான்  உன்னைப்பார்தேன் 
நாளும்  தாண்டி  உன்  கண்ணை  பார்த்தேன்  (சின்ன)

டாம்ம  டொம்மா  டாம்ம  டாம்ம  டொம்மா 
டாம்ம  டொம்மா  டொம்மடா  டொம்மா ..
டாம்ம  டொம்மா  டாம்ம  டாம்ம  டொம்மா 
டாம்ம  டொம்மா  டொம்மடா  டொம்மா ..


கொலுசுக்குள்  வந்துவிடவா 
நடக்கையில்  சத்தமிடவா 
உன்  பாதம்  தீண்டிக்கிடப்பெனே  உயிரே 
கம்மளினில்  தொங்கிவிடவா 
அங்கேயே  தங்கிவிடவா 
உன்  கன்னம்  தீண்டிக்கிடப்பெனே  கிளியே 

 
குறும்பாலே  ஜெயித்தானே 
களவாடி  கவிழ்தானே 
கனவாலே  என்னை  கொள்கின்றான் 
கண்ணாலே  இழுத்தானே 
குரும்பாட்டை  பிடித்தானே 
ஐயையையோ  என்னை  கொள்கின்றான் ..(சின்ன)

 

Friday, March 19, 2010

நான் போகிறேன் மேலே மேலே

படம் : நாணயம் (2010)
பாடல் : நான் போகிறேன் மேலே மேலே
பாடகர்கள் : எஸ்.பி.பால சுப்பிரமணியம் , சித்ரா
இசை : ஜேம்ஸ் வசந்தன்
பாடல் வரிகள் : கவிஞர் தாமரை
நடிகர்கள்: பிரசன்னா , ரம்யா ராய்

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்


என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே

ஆ ....
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும் ....

====================================================================

Movie:Naanayam
Song:Naan pogiraen maelae maelae
Singers:S.P.Balasubramanium, K.S.Chithra
Music Director:James Vasanthan
Actors: Prasanna, Ramya Rai

_______________________________

Lyrics:

Naan pogiren mele mele
Boologame kaalin keezhe
Vinmeengalin kottam en mele
Poo vaaliyin neerai pole
Nee sinthinaai endhan mele
Naan pookkiren panneer poo pole
Thadumaari ponen andre unnai paartha neram
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram
Yen unnai paarthen endre ullam kelvi ketkum
Aanaalum nenjam vanthu nerathai nesikkum

Naan pogiren mele mele
Boologame kaalin keezhe
Vinmeengalin kottam en mele
Poo vaaliyin neerai pole
Nee sinthinaai endhan mele
Naan pookkiren panneer poo pole
Thadumaari ponen andre unnai paartha neram
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram
Yen unnai paarthen endre ullam kelvi ketkum
Aanaalum nenjam vanthu nerathai nesikkum

Kannaadi munne nindre
Thaniyaaga naan pesa
Yaarennum jannal thaandi paarthaal ayyo
Ulpakkam thaazhpaal pottum
Araiyinul nee vanthaai
Kai neettith thottup paarthen kaatrai ayyo
En veettil neeyum vanthu serum kaalam ekkaalam
Poo maalai seithen vaaduthe
En meththai thedum porvai yaavum selai aagaatho
Vaaraatho aanaalum indru,haanaan

En thookkam vendum endraai
Tharamaatten endrene
Kanavennum kallachchaavi konde vanthaai
Vaarthaigal thedi thedi naan pesi paarthene
Mounathil pesum viththai neethaan thanthaai
Andraada pogum paadhai yaavum indru maattrangal
Kaanaamal ponen paathiyil
Nee vandhu ennai meetti selvaai endru ingeye
Kaal noga kaal noga nindrene

Naan pogiren mele mele
Boologame kaalin keezhe
Vinmeengalin kottam en mele
Poo vaaliyin neerai pole
Nee sinthinaai endhan mele
Naan pookkiren panneer poo pole
Aah....
Thadumaari ponen andre unnai paartha neram
Adaiyaalam illaa ondrai kanden nenjin oram
Yen unnai paarthen endre ullam kelvi ketkum
Aanaalum nenjam vanthu nerathai nesikkum

(This song seems to be tuned in sankarabharanam, hence sounding like Poovirkul from Jeans 1998) comment by: dinarkar rajaram (http://www.orkut.co.in/Main#CommMsgs?cmm=8619192&tid=5431389924329219257&start=1)